விடுப்பாற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விடுப்பாற்றல் (Work function ) ஒளி எலக்ட்ரான்களையும் (Photo electron) வெப்ப அயனிகளையும் (Thermions) அவைகளை உமிழும் உலோகப் பரப்பிலிருந்து வெளியேற்ற மட்டும் தேவையான ஆற்றல். இவ்வாற்றல் எலக்ட்ரான் வோல்டில் (eV) அளவிடப்படுகிறது. எடுத்துக் காட்டிற்காக ஓர் ஒளிக் குவாண்டம் hν ஒரு பரப்பில் விழுந்து ஓர் ஒளிஎலக்ட்ரானை உமிழ்வதாகவும் அந்த எலக்ட்ரான் v என்ற திசைவேகத்துடன் செல்வதாகவும் கொண்டால்,

hν =W+½mv² றிற்குச் சமமாகும். இங்கு W  என்பது விடுப்பாற்றலைக் குறிக்கும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுப்பாற்றல்&oldid=2223132" இருந்து மீள்விக்கப்பட்டது