விஜய் சங்கர் துபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் சங்கர் துபே
Vijay Shanker Dubey
சட்டப் பேரவை உறுப்பினர், பீகார்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்கேமாநாராயண் சா
தொகுதிமகாராஜ்கஞ்சு சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சூன் 1948 (1948-06-16) (அகவை 75)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்பீகார்
வேலைஅரசியல்வாதி

விஜய் சங்கர் துபே (Vijay Shanker Dubey) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்பொழுது பீகார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். துபே 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராக மகாராஜ்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vijay Shanker Dubey Maharajganj candidate". News18.
  2. "Vijay Shanker Dubey Profile". My Neta Info.
  3. "Vijay Shanker Dubey Election Result Maharajganj Live: Assembly (Vidhan Sabha) Election Results 2020 Vijay Shanker Dubey Maharajganj Seat". News18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_சங்கர்_துபே&oldid=3743541" இலிருந்து மீள்விக்கப்பட்டது