விஜயரஞ்சனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஜயரஞ்சினி, கன்னட நடிகையாவார். இவர் 1980களில் பல கன்னட திரைப்படங்களில் நடித்தார். இவர் கன்னட நடிகரான ராஜ்குமாருடன் அதே கண்ணு, பேங்கர் மார்கய்யா, யாரு ஹொணெ, லஞ்ச லஞ்ச லஞ்ச ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

இவர் நடித்த படங்களில்[1] சிலவற்றை கீழே காண்க.

ஆண்டு திரைப்படம்
1982 பாரிஜாதா
1983 சலிசத் சாகர்
1983 பேங்கர் மார்கய்யா
1983 மனேலி ராமண்ண பீதிலி காமண்ண
1983 சிம்மாசனா'
1983 ஹசித ஹெப்புலி
1984 இந்தின பாரத
1984 சிராவண பந்து
1985 அதே கண்ணு
1985 பிடுகடெய பேடி
1986 லஞ்ச லஞ்ச லஞ்ச
1987 ஆபத்பாந்தவ
1987 ஒந்தே கூடின ஹக்கிகளு
1987 ஜீவன ஜோதி
1988 கிருஷ்ண மெச்சித ராதெ
1989 தர்க
1989 முத்தினந்தா மனுஷ்ய
1989 யாரு ஹொணெ
1989 ஸ்ரீ மைலார லிங்க
1992 பிரஜெகளு பிரபுகளு
1992 மன கெத்த மக
1993 பிதிபல


சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயரஞ்சனி&oldid=2080724" இருந்து மீள்விக்கப்பட்டது