விஜயபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஜயபுரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 21. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு நகரி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் 18 ஊர்கள் உள்ளன.

 1. அலப்பாக்கம்
 2. புச்சிவநத்தம்
 3. எல்லசமுத்திரம்
 4. கலியம்பாக்கம்
 5. சாமி ரெட்டி கண்டுரிகா
 6. பன்னூர்
 7. கங்கமாம்பாபுரம்
 8. காளிகாபுரம்
 9. விஜயராகவபுரம்
 10. கொத்தூர் வெங்கடபுரம்
 11. மங்களம்
 12. ஜகன்னாதபுரம்
 13. விஜயபுரம்
 14. இல்லத்தூர்
 15. பாத ஆற்காடு
 16. கோசல நகரம்
 17. மகாராஜபுரம்
 18. ஸ்ரீஹரிபுரம்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயபுரம்&oldid=1740554" இருந்து மீள்விக்கப்பட்டது