விசுவ மோகன் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விசுவ மோகன் குமார் (Vishwa Mohan Kumar) (பிறப்பு: சனவரி 22,1958) ஒர் இந்திய அரசியல்வாதியாவார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், பதினைந்தாவது மக்களவையில் சுபவுல் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Profile of Members". Government of India. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவ_மோகன்_குமார்&oldid=3914514" இலிருந்து மீள்விக்கப்பட்டது