விக்ரமஸ்திரி சாகசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்ரம ஸ்திரி சாகசம்
தயாரிப்புஸ்ரீநிவாசா சினிடோன்
நடிப்புஎஸ். டி. சுவாமி
டி. கே. சுந்தரப்பா
டி. எஸ். கிருஷ்ணவேணி
திருநெல்வேலி பாப்பா
வெளியீடுசூலை 17, 1937
நீளம்14000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விக்ரம ஸ்திரி சாகசம் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீநிவாசா சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். டி. சுவாமி, டி. கே. சுந்தரப்பா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இரண்டு கதைகள் ஒரே திரைப்படத்தில் இடம் பெற்றன.[1]

நவீன ஸ்திரி சாகசம்[தொகு]

இத்துடன் நவீன ஸ்திரி சாகசம் என்ற படமும் காண்பிக்கப்பட்டது.[1]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-10-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171027060238/http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails34.asp. பார்த்த நாள்: 2016-11-22. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரமஸ்திரி_சாகசம்&oldid=3725716" இலிருந்து மீள்விக்கப்பட்டது