விக்கி பாட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்கி பாட்டா (Vicky Batta ) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். 2006 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் 56 கி.கி பாரம் தூக்கும் ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்[1].

2007[2] மற்றும் 2009[3] ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஊக்கமருந்து சோதனைகளில் தோல்வியடைந்த காரணத்தால் இவருக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "BATTA Vicky". Melbourne 2006 Commonwealth Games Corporation. மூல முகவரியிலிருந்து 28 October 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 January 2010.
  2. Shailaja, Vicky test positive again The Telegraph October 13 2009
  3. CAS finds IWF’s four-year ban untenable The Hindu November 16 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கி_பாட்டா&oldid=2721113" இருந்து மீள்விக்கப்பட்டது