விக்கிப்பீடியா பேச்சு:விக்சனரி பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என்விருப்பத்தெரிவுகளில், இவ்வசதியைத் தெரிவு செய்த கொண்ட பிறகு, பல சொற்களைச் சோதித்து பார்த்தேன்.

  1. அங்கு பொருள் இருந்தும், உருவாக்குக என்று வருகிறது. ஆனால், நீலநிறத்தில் இருக்கும் உருவாக்குக என்பதனை அழுத்தினால், விக்சனரிக்கு சென்று அப்பக்தினைக் காண்பிக்கிறது.
  2. அங்கு பொருள் இல்லையெனில், இங்கு சிவப்பு நிறத்தில் பிழை என வருகிறது. அது ஏன்? என்ன மாற்றங்களை, அங்கும், இங்கும் செய்தல் வேண்டும்.
  3. அடிக்கடி எத்தகையச் சொற்களைத் தேடுகிறார்கள் என்ற தரவுகளை இதன் மூலம் திரட்ட முடிந்தால், அச்சொற்களை அங்கு நாங்கள் உருவாக்குவோம்.

பயனர்:தகவலுழவன்/கையொப்பம்