விக்கிப்பீடியா பேச்சு:விக்கி பெண்களை நேசிக்கிறது - தலைப்புகள் 1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம், இந்தத் தலைப்புகள் விக்கி பெண்களை நேசிக்கிறது தொடர்பாக 07-03-2020 அன்று சேலம் மற்றும் மதுரையில் நடைபெற இருக்கும் தொடர் தொகுப்புகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது எனவே இதனை நீக்க வேண்டாம். மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும் நன்றிஸ்ரீ (✉) 17:08, 6 மார்ச் 2020 (UTC)