விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் பௌத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதன் தலைப்பை விக்கித் திட்டம் புத்தம் என்று மாற்றினால் பொருத்தமாக இருக்குமல்லவா?--Sivakumar \பேச்சு 13:43, 16 நவம்பர் 2007 (UTC)

இல்லை பௌத்தம் என்பதே சரி. புத்தம் என்பது பௌத்தத்தில் ஒரு நிலையை குறிக்கும் சொல்.அது ஒரு மதத்தை குறிக்காது எனவே இது பௌத்தம் என்றே இருக்க வேண்டும். Vinodh.vinodh 14:15, 16 நவம்பர் 2007 (UTC)

பௌத்தம் தொடர்பாகத் தேவையான துணைப்பகுப்புக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் அத்தனை பகுப்புக்கள் தமிழில் உருவாகுவது நடைமுறைச் சாத்தியமா? குறித்த விடயங்கள் தொடர்பான பகுப்புக்களுக்குப் பதிலாகக் கட்டுரைகள் ஒவ்வொன்று உருவாக்குவது சாத்தியமானதாயிருக்கும். நன்றி. கோபி 15:45, 16 நவம்பர் 2007 (UTC)

முடிந்தவரை கட்டுரைகளை இயற்றலாம். கட்டுரைகளின் என்னிக்கை அதிகமாகும் போது அதை பகுத்து கொள்ளலாம். முதலில் முடிந்த அளவுக்கு கட்டுரைகளை எழுத வேண்டும்ம் Vinodh.vinodh 15:53, 16 நவம்பர் 2007 (UTC)