விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம் நாடுகள்/நாடுகளின் தமிழ்ப் பெயர்கள்
Appearance
ஆங்கில விக்கிப்பீடியா பதிப்பில், சுவால்பாத் (நாடு எண் 227) நோர்வேயின் பகுதியாக குறிப்பிட பட்டுள்ளது. சுவால்பாத் நாடு இல்லாத காரணத்தால் இந்த பட்டியலில் இருந்து நீக்க பாடலாம் என கருதுகிறேன் Ahmasmi 17:23, 16 சனவரி 2012 (UTC)