விக்கிப்பீடியா பேச்சு:பக்கப்பட்டை மறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இக்கருவியை நான் எனது விருப்பத்தேர்வாக அமைத்துள்ளேன். இது இயல்பிருப்பாக பக்கப்பட்டையை மறைத்துள்ளது. விரும்பினால் ஒவ்வொரு பக்கத்திற்கு செல்லும்போதும் பக்கப்பட்டையைக் காட்டு என சொடுக்க வேண்டி உள்ளது. மாற்றாக Toggleஆக இருந்தால் சிறப்பாக இருக்கும். அதாவது ஒருமுறை தேர்ந்தெடுத்த பின் அடுத்த முறை மாற்றப்படும்வரை (தமிழில் எழுத கருவியில் உள்ளது போன்று) அதே நீடிக்கும். --மணியன் (பேச்சு) 08:51, 7 ஏப்ரல் 2013 (UTC)

உருவாக்கிய பயனரிடம் கேட்டுள்ளேன். அவர் மாற்றியவுடன் இங்கும் மாற்றுகிறேன். சுட்டியமைக்கு நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 12:00, 11 ஏப்ரல் 2013 (UTC)