விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்/நல்கை விண்ணப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பங்கேற்பாளர்கள்[தொகு]

//We expect around 40 core Tamil Wikimedians from India, Sri Lanka, Malaysia, UAE and Canada to attend this event besides participants from like-minded organizations which work towards a common goal.//

@Sivakosaran: ஐரோப்பாவில் இருக்கும் தமிழ் விக்கிப்பீடியர்களையும் பங்கேற்பவர்களாக இணைத்துக் கொள்ளலாமே? Face-smile.svg--கலை (பேச்சு) 10:19, 18 பெப்ரவரி 2018 (UTC)

மாற்றி விட்டேன் Face-smile.svg. இது பத்தாண்டு கொண்டாட்டங்களிலிருந்து நகலெடுத்து மாற்றப்பட்டதால் அங்குள்ளவாறே இருந்தது. மேலதிக பங்கேற்பாளர்களைப் பொறுத்து இதனை மாற்றலாம். --சிவகோசரன் (பேச்சு) 14:34, 18 பெப்ரவரி 2018 (UTC)
Malaysia, UAE and Canada வை எடுத்துவிட்டீர்களே சிவகோசரன்?--கலை (பேச்சு) 21:15, 18 பெப்ரவரி 2018 (UTC)
Sponsorship for Travel, இந்தியா, இலங்கை தவிர ஏனைய நாட்டில் வதிபவர்களுக்கு தேவை இல்லையா?சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:12, 19 பெப்ரவரி 2018 (UTC)

பண்பாட்டு சுற்றுலா[தொகு]

இடங்கள் குறித்து தீர்மானிப்பது செலவை வரையறுக்க உதவும். எடுத்துக்காட்டு நயினை தீவுக்கு செல்வதாயின் ஏனைய ferry முதலியவற்றுக்கன செலவுகள் ஏற்படலாம்.சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:16, 19 பெப்ரவரி 2018 (UTC)

நயினாதீவுக்குச் செல்வது சற்று சிரமமாக இருக்கும். அதிக நேரம் எடுக்கும். காங்கேசன்துறை/கீரிமலை/காரைநகர் போன்றவை இலகுவாக இருக்கும். --சிவகோசரன் (பேச்சு) 15:41, 21 பெப்ரவரி 2018 (UTC)