விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரை மெய்ப்புப்பார்த்தல் கையேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

"படைப்பாளி உருவாக்க, துறை சார்ந்தோர் பொருட் குற்றம் நீக்க, பதிப்பாசிரியர் பனுவலைச் செம்மையாக்க, தட்டச்சாளர் கணினியில் தட்டச்சுச் செய்து பக்கமாக்கி, அச்சுப் படி ஒன்றைத் தர, மெய்ப்பாளர் பணி தொடங்குகிறது. மொழியியல் வல்லுநரே மெய்ப்பாளராகிறார். அச்சுத் தொழில், மொழியியல், மெய்ப்புக் குறியீடுகள் என்பனவற்றில் அறிவு, செம்யைான கையெழுத்து, பனுவற் பொருளில் பயிற்சி, இவை உடையோரே சிறந்த மெய்ப்பா ளராவர்."

http://pathippuththozhil.blogspot.com/2005/09/blog-post_112730151901777028.html