விக்கிப்பீடியா பேச்சு:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்
Appearance
முகப்பு | உரையாடல் | சந்திப்புக்கள் | களப் பணிளும் பட்டறைகளும் | கலைகள் | காலக்கோடு | களப்பணி விதிகளும் செயல்முறைகளும் | உசாத்துணைகள் |
இற்றை
[தொகு]இந்தச் செயற்திட்ட grant process தொடர்பான ஒரு சிறிய இற்றை. இந்த grant தற்போது குழு மீளாய்வு நிலையில் உள்ளது. Grantees மற்றும் Advisors ஐ நேர்காணல் ஒன்றுக்கு அழைத்து உள்ளார்கள். வரும் சனிக்கிழமை (மே 13) - EST முப 9:00 - 10:00 அல்லது இலங்கை/சென்னை நேரம் பிப: 6:30 - 7:30 மணி அளவில் ஸ்கைப் ஊடாக நேர்காணலில் கலந்து கொள்ள எண்ணியுள்ளோம். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:11, 9 மே 2017 (UTC)
ஆவணப்படுத்தல் எடுத்துக்காட்டுக்கள்
[தொகு]- சுருக்கமான எடுத்துக்காட்டு - http://handicrafts.nic.in/CmsUpload/2039201602393132%20craft%20process.pdf
- ஆழமான எடுத்துக்காட்டு - http://handicrafts.nic.in/CmsUpload/01282016112820Kavaad0.pdf
- http://www.cohands.in/handmadepages/book298.asp?t1=298&lang=English
கலைச்சொற்கள்
[தொகு]- அருங்கலை - craft
- கலை - art
- தொழிற்கலை - trade
- தொழிற்கலை
- கைவேலைப் பொருள்
- கைத்தொழில்
- பயிலுநர்கர்கள் - practitioners
- வல்லுனர்கள்
- திறன் அபிவிருத்தி - skill development
- தெரியப்படுத்தல்!
- தொழிற்துறை
- வளவாளர்கள் - resource people
- கைத்தொழில் பயிற்சி நிலையங்கள்
- சிறுதொழில்
- கொத்தணி
- உற்பத்தி
- விற்பனைக் காட்சிக் கூடம்
- கண்காட்சி
- கைத்தொழில் பேட்டை