விக்கிப்பீடியா பேச்சு:அச்சு இதழ்களில் விக்கிப்பீடியா கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் இடம் பெறத்தக்க துறை சார் இதழ்களின் தொடர்பு முகவரி, மின்மடல், தொலைப்பேசி எண் விவரங்கள் தேவை--ரவி 11:33, 1 ஜூலை 2009 (UTC)


கட்டுரைகள், துணுக்குகள் வெளியிட ஒப்புதல் தந்துள்ள இதழ்கள்[தொகு]

  • தீக்கதிர் நாளிதழின் வண்ணக்கதிர் வார இதழ்.

ஆசிரியர் பதில்:

தாராளமாய் நீங்கள் கட்டுரைகள், படங்கள் அனுப்பலாம். சுற்றுச் சூழல் அக்கறைகளில் தீக்கதிர் - வண்ணக்கதிர் எப்போதுமே அக்கறை காட்டி வருகிறது. நீங்கள் கூறியுள்ளது போல் விக்கிபீடியா பெயர், முகவரி குறிப்பிடுவதிலும் எமக்குத் தயக்கமில்லை. இது மட்டுமின்றி அறிவியல், சமூகம், கலைகள், கல்வி, மக்கள வாழ்க்கை உள்ளிட்டவை தொடர்பான படைப்புகளையும், சுவையான தகவல்களையும் வரவேற்கிறோம். மகிழ்ச்சி.

கட்டுரைகள் வெளியிட ஒப்புதல் கேட்டு எழுதியுள்ள இதழ்கள்[தொகு]

இதழ்களுக்கு அனுப்பக்கத் தக்க படைப்புகள்[தொகு]

கட்டுரைகள்[தொகு]

படிமங்கள்[தொகு]

துணுக்குகள்[தொகு]

உங்களுக்குத் தெரியுமா பகுதியில் இருந்து சுவையான தகவல்களை இங்கு தொகுக்கலாம்