உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விளக்கப் படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விக்கிப்பீடியா:Demo இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குறுக்கு வழி:
WP:Demo

விக்கிப்பீடியாவை பயன்படுத்துவதைப் பற்றி பொதுவகம், யூடியூபு தளங்களில் இருக்கும் நிகழ்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

விளக்கப்படங்கள் பட்டியல்

[தொகு]

அடிப்படை நிலை

[தொகு]
எண் விளக்கம் விக்கிமீடியா பொதுவகம் யூடியூபு இணைப்பு
1 பயனர் கணக்கு துவக்குதல் பயனர் கணக்கு துவங்குவது எப்படி? -
2 தமிழில் எழுதுதல் விக்கிப்பீடியாவில் தமிழ் தட்டச்சு இணைப்பு
3 புதிய கட்டுரை உருவாக்குதல் - இணைப்பு
4 மணல் தொட்டி பயன்படுத்துதல் இணைப்பு இணைப்பு
5 படங்கள் சேர்த்தல் - இணைப்பு
6 மற்ற பயனர்களுடன் உரையாடுதல் மற்ற பயனர்களுடன் உரையாடுவது எப்படி? இணைப்பு
7 பயனர்களுக்கு நன்றி தெரிவித்தல் பயனர்களுக்கு நன்றி தெரிவிப்பது எப்படி? இணைப்பு
8 பக்கத்தை நகர்த்துவது அல்லது தலைப்பை மாற்றுதல் பக்கத்தை நகர்த்துவது அல்லது தலைப்பை மாற்றுவது எப்படி? இணைப்பு
9 விக்கித்தரவில் ஒரு கட்டுரையை இணைப்பது விக்கித்தரவில் ஒரு கட்டுரையை இணைப்பது எப்படி? இணைப்பு
10 பயனர்களுக்குப் பதக்கம் அளித்தல் பயனர்களுக்குப் பதக்கம் அளிப்பது எப்படி? இணைப்பு
11 கையெழுத்திடுதல் கையெழுத்திடுவது எப்படி? -
12 காட்சித் தொகுப்பு (Visual Editor) பயன்படுத்துதல் காட்சித் தொகுப்பு (Visual Editor) பயன்படுத்துவது எப்படி? -
13 மணல் தொட்டியில் இருந்து
முதன்மை பக்கத்திற்கு நகர்த்துதல்
இணைப்பு -
14 வரைவுப் பக்கத்தில் இருந்து முதன்மைப் பக்கத்திற்கு நகர்த்துதல் இணைப்பு -
15 2022 இடைமுகத்தில் தமிழ்க்கட்டுரையினை விக்கித் தரவில் இணைக்க இணைப்பு -

இடைநிலை

[தொகு]
எண் விளக்கம் விக்கிமீடியா பொதுவகம் யூடியூபு இணைப்பு
1 உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்துவது எப்படி? இணைப்பு

யூடியூபு இணைப்பு

2 நாம் விரும்பும் கட்டுரைகளைக் கவனிப்பது எப்படி? இணைப்பு -
3 ஒரு கட்டுரையினை நீக்க கோரிக்கை வைப்பது / நீக்கல் வார்ப்புரு இடுவது எப்படி? இணைப்பு -
4 விக்கி உருமாற்றி மூலம் உள்ளிணைப்புகளைப் பயன்படுத்துதல் இணைப்பு

முன்னேறிய நிலை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tamil Wikipedia video tutorials
என்பதில் ஊடகங்கள் உள்ளன.