விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா நம்பகமான ஆதாரம் அல்ல

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியா நம்பகமான ஆதாரம் அல்ல. விக்கிப்பீடியா உள்ளடக்கங்கள் ஒரே நேரத்தில் பலரால் தொகுப்படக்கூடும். அதாவது நீங்கள் பார்க்கும் மணித்துளிகளில் விக்கிப்பீடியாவில் இருக்கும் உள்ளடக்கங்கள் காலாவதி ஆனதாகவோ முழுதாக இற்றைப்படுத்த படாததாகவோ தவறானதாகவோ இருக்கக்கூடும். வாழும் நபர்கள் பற்றிய வரலாறுகளிலும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளிலும் அர்சையல் பண்பாட்டு ரீதியில் சர்ச்சைக்கூறிய தலைப்புகளிலும் இது போன்ற சிக்கல்கள் உண்டு. இவை திருத்தப்படவும் வாய்ப்புண்டு. ஆனால் விக்கியின் உள்ளடக்கங்கள் தன்னார்வலர்களால் தொகுக்கப்படுவதால் உள்ளடக்கங்களில் தொகுக்கப்படுவதை எந்நேரமும் கண்காணித்து கொண்டே இருக்க முடியாது. விக்கிப்பீடியான உள்ள பல தவறுகள் சில ஆண்டுகளாகியும் சரி செய்யப்படாமல் போகவும் வாய்ப்புண்டு. எனவே விக்கிப்பீடியா தனது பக்கங்களையே ஆதாரமாக கொள்ளக்கூடாது.

இதே கொள்கை விக்கிமீடியாவின் அனைத்து திட்டங்களுக்கும் விக்கிப்பீடியாவை நகல் எடுத்து செயல்படும் ஊடகங்களுக்கும் பொருந்தும்.

Wikipedia generally uses reliable secondary sources, which vet data from primary sources. If the information on another Wikipedia page (which you want to cite as the source) has a primary or secondary source, you should be able to cite that primary or secondary source and eliminate the middleman (or "middle-page" in this case). Always be careful of what you read: it might not be consistently accurate. Neither articles on Wikipedia nor websites that mirror Wikipedia can be used as sources, because this is circular sourcing. An exception to this is when Wikipedia is being discussed in an article, which may cite an article, guideline, discussion, statistic or other content from Wikipedia or a sister project as a primary source to support a statement about Wikipedia (while avoiding undue emphasis on Wikipedia's role or views, and inappropriate self-reference). Articles are only as good as the editors who have been editing them—their interests, education and background—and the efforts they have put into a particular topic or article. Since we try to avoid original research, a particular article may only be as good as (a) the available and discovered reliable sources, and (b) the subject matter may allow. Since the vast majority of editors are anonymous, you have only their editing history and their user pages as benchmarks. Of course, Wikipedia makes no representation as to their truth. Further, Wikipedia is collaborative by nature, and individual articles may be the work of one or many contributors over varying periods. Articles vary in quality and content, widely and unevenly, and also depending on the quality of sources (and their writers, editors and publishers) that are referenced and/or linked. Circumstances may have changed since the edits were added.

விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளின் தொகுத்தல் வரலாற்றை அந்த பக்கத்தில் உள்ள வரலாற்றைக் காட்டவும் என்பதை சொடுக்கி பார்க்க முடியும். (அதில் எந்தெந்த பயனர் எந்தெந்த உள்ளடக்கங்களை சேர்க்கவோ குறைக்கவோ நீக்கவோ செய்தனர் என்பதையும் பார்க்க முடியும்). கட்டுரையின் பேச்சு பக்கத்தில் கட்டுரை உள்ளடக்கங்களை வளர்ப்பது முரண்களை களைவது குறித்த உரையாடல்களையும் காண முடியும்.

To be sure, Wikipedia is a good springboard from which to launch your own research, but ... caveat lector.