விக்கிப்பீடியா:வன்முறை அச்சுறுத்தல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியாவில் பயனர்களுக்கு அல்லது நிருவாகிகளுக்கு விடுக்கப்படும் வன்முறை அச்சுறுத்தல்களுக்கு எதிராக பொருத்தமான உடன் நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம்.[1] ஆகவே, வன்முறை அச்சுறுத்தல்களை ஆபத்தானதாக உணரும் பட்சத்தில், உடனடியாக விக்கிமீடியா நிறுவனத்தின் அவசர தொடர்பு மின்னஞ்சலான emergency@wikimedia.org என்பதற்கு அறிவிக்க வேண்டும். இதனைப் பணியாளர்கள் ஆராய்ந்து, தேவைப்படின் அரச அதிகாரிகளை அணுகுவார்கள். நீங்கள் மின்னஞ்சல் போன்ற பிற தொடர்புகள் மூலம் விக்கிப்பீடியா நிருவாகிகளையும் தனியாக அணுகலாம். [2] பதிவில் இருக்கும் தனிநபர் தகவலை மறைக்க விரும்பினால், அதற்கான வேண்டுகோளையும் விடுக்கலாம்.

அச்சுறுத்தல்களைக் கவனமாக மதிப்பிட்டு, விக்கிப்பீடியாவின் மீதான குழப்பத்தையும் பிளவையும் குறையுங்கள். அதேவேளை, அறிக்கையிடல்*. முன்னிலையாக்கல். புறக்கணிப்பு. ஆகியவற்றையும் கருத்திற் கொள்ளுங்கள்.

*நிருவாகிகளுக்கும் விக்கிமீடியா நிறுவனத்தின் emergency@wikimedia.org என்ற மின்னஞ்சலுக்கும்.

இதனையும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

    • Violent threats on Wilson High's Wikipedia page went unchecked – "Parents and students cannot be expected to police the sites alone, said Los Angeles County Sheriff's Det. Dan Jackson. "How do you make them accountable for policing it? It's pretty much impossible," he said. "Somebody with authority, like the administrator, should be monitoring it" and reporting threats to police, because "we certainly can't cruise the Internet on thousands of sites."
    • The Met. Police in UK – "we continue to urge both the public and the business community to remain vigilant at all times and to report anything suspicious or unusual to police."
    • NSW (State of Australia) advice – "it may be the missing piece that police need."
    • Federal Australian Advice – "Every Detail Helps"
    • SHS gets threat of violence – "people within the area are encouraged to contact the police department"
    • abc7.com "extra security is taken at a high school after a threat is made on wikipedia"
    • Violent threats on Wilson High's Wikipedia page went unchecked – "Sheriff's investigators said that after Wikipedia staff notified them of the first threat at 10:30 p.m. April 16, they assigned 13 detectives to the case and notified the six students mentioned in the threat, along with their families. They also dispatched officers to patrol outside the students' homes."
  1. Jimbo Wales, co-founder of Wikipedia, has advised "it is very important that we respond appropriately to threats" and "I encourage people to err on the side of caution and report things to AN/I quickly."