விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/உதவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போட்டி விதிகள் பரிசுகள் தலைப்புகள் உதவி

புதுப்பயனர் போட்டிக்கான உதவிக் குறிப்புகள் கொண்ட பக்கம் இது.

  1. நீங்கள் உருவாக்க விரும்பும் இங்குள்ள கட்டுரைகளை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
  2. புதிய கட்டுரைகளைத் தொடங்க இங்கு வாருங்கள்.
  3. ஆங்கிலக் கட்டுரைகளுக்கு சென்று அவற்றைத் தமிழ் மொழிபெயர்த்தும் உருவாக்கலாம். எனினும் இணையவழி மொழிபெயர்ப்புக் கருவிகள் பயன்படுத்தலாகாது.
  4. உருவாக்கிய கட்டுரைகளை உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்.
  5. ஏனையோர் எவற்றை உருவாக்கியுள்ளனர் என்பதைக் கவனியுங்கள். இரண்டு பேர் ஒரே தலைப்பில் கட்டுரை எழுத முடியாது.
  6. மேலும், போட்டி தொடர்பாக எழும் கேள்விகளுக்குத் தெளிவோ, உதவியோ தேவைப்படின் பேச்சுப்பக்கத்தில் கேட்கலாம்.
  7. வெற்றி நிச்சயம்!


தமிழில் எழுத[தொகு]

  • தமிழில் எழுத செல்லினம், Gboard போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம். Gboard செயலியில் நீங்கள் குரல் மூலமாகப் பேசியே தமிழில் எழுதலாம். உங்களுக்குத் தமிழ்த் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.