விக்கிப்பீடியா:தொகுத்தல் சுருக்க குறி விளக்க பட்டியல்:விரைவுக் கையேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்குறிகளின் விரிவான விளக்கத்திற்கு, பார்க்கவும்: விக்கிபீடியாவின் தொகுத்தல் சுருக்க குறி விளக்க பட்டியல்
சேர்ப்பு +, add, addition, சேர், கூட்டல் எதையேனும் கட்டுரையில் சேர்க்கும் பொழுது
அகரவரிசைப்படுத்தல் alpha' பட்டியலை அகரவரிசைப்படுத்தும் பொழுது
capitalization cap, capital, cpt, lc, lcase, uc, ucase Fixing of capitalization
பகுப்பு +cat, cat, பகுப்பு, பகு பகுப்பு உருவாக்கம் பொழுதும் மாற்றும் பொழுதும்
கருத்து cm, கருத்து கருத்து சேர்க்கும் பொழுது
உரை திருத்தம் உரை திருத்தம் உரை திருத்தம்
உருவாக்கம் New" புதிது" புதுக் கட்டுரை உருவாக்கம்
disambiguation dab, disambig, disambiguation' Addition of disambiguation
duplication dup, duplication Removal of duplication
வெளி இணைப்பு ext lk, ext lks, ext link, ext links, external link, external links, வெளி இணைப்பு, வெ.இ வெளி இணைப்பு சேர்ப்பு
formatting fm, fmt, formatting, MoS Formatting
short new text ft Addition of short new text, which is fully given in this edit summary
இலக்கணம் gm, இல, இலக்கணப்பிழை திருத்தம்
கிடைக்கோடு hr, கிடை கிடைக் கோடு சேர்ப்பு (----)
இணைப்புகள் lk, lks, link, links, இணைப்பு, இணை இணைப்புகள் சேர்ப்பு
merge merge Article merge
நகர்த்தல் mv, move, நகர் கட்டுரை நகர்த்தல்
வழிமாற்று redir, redirect, வழி கட்டுரைப் பக்க வழிமாற்றம்
நீக்கு/அழி -, rm, del, நீக்கு, அழி எதையேனும் நீக்கும் பொழுது
முன்னிலைப்படுத்து rv, revert, முன்னிலை தொகுப்பை முன்னிலைப்படுத்துவது
பேச்சு பேச்சுப் பக்கம் பார் Explanation of edit on the article's பேச்சுப் பக்கம்
எழுத்துக்கூட்டல் tiop, tiops, tyop, tyops, typo, typos, எ.கூ, எழுத்துக்கூட்டல் Fixing of typos
விக்கியாக்கு wikified, wikify, wiki, wfy, wkf, wikification, விக்கி, விக்கியாக்கம் Formatting using wiki markup (as opposed to plain text or HTML) and add internal links to material, incorporating it into the whole of Wikipedia