விக்கிப்பீடியா:தேர்தல் அறிவிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

14 மே 2004.

பல மதிப்புக்குரிய பயனர்களின் ஆலோசனைகளக் கருத்தில் கொண்டு, புதிய தேர்தல் முறையொன்றைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.

ஒவ்வொரு வாக்காளரும், போட்டியிடும் பதவிகளுக்குத் தகுதியானவரெனத் தான் கருதும் எல்லா வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். ஒவ்வொரு பதவிக்கும் ஆகக்கூடிய வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

சம அளவு வாக்குகள் பெற்றுச் சமநிலையேற்பட்டால் run off தேர்தல் அறிவிக்கப்படும்.

சபையில் பணியாற்றுவதற்குத் தகுதியானவரென நீங்கள் கருதும் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும்படி நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றிகள்.

Danny Imran