விக்கிப்பீடியா:தரவுத்தள கட்டுரைகள்/ஒழுங்கமைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முந்தைய தரவுத்தள கட்டுரைகள் ஒழுங்கமைவு[தொகு]

திரைப்படத் தரவுக் கட்டுரைகள்[தொகு]

நிரோஜன் சக்திவேல் உருவாக்கிய திரைப்படத் தரவுக் கட்டுரைகள்.

தேவைப்படும் மேம்பாடுகள்:

 • தகுந்த உசாத்துணை / வெளி இணைப்பு தரப்பட வேண்டும். IMDB தரவு உதவும்.
 • கட்டுரை, தகவற்பெட்டியில் அடிக்கடி வரும் பெயர்களுக்கு கட்டுரைகள் உருவாக்க வேண்டும். ஏற்கனவே கட்டுரை இருந்தால், தகுந்த வழிமாற்று உருவாக்க வேண்டும்.
 • விக்கியிடை இணைப்புகள் சேர்க்கவேண்டும்.
 • மூன்று வரிகளுக்குக் குறைவாக உள்ள கட்டுரகளில் (தகவற்பெட்டியில் இல்லாத) பயனுள்ள கூடுதல் தகவல் சேர்க்க வேண்டும்.
 • திரைப்படங்களின் படிமங்கள் கிடைத்தால் இணைக்க வேண்டும்.

ஊர்கள் குறித்த கட்டுரைகள்[தொகு]

Ganeshbot உருவாக்கிய ஊர்கள் குறித்த கட்டுரைகள்.

தேவைப்படும் மேம்பாடுகள்:

 • தகவல் பெட்டியில் வரை படம் சேர்த்தல். சில ஊர்களுக்கு விடுபட்டுள்ளது.
 • அந்தந்த ஊர்கள் குறித்த படிமங்கள் சேர்த்தல்.
 • பெரும்பாலான கட்டுரைகளில் பழைய தரவுகளே உள்ளன, ஆகையால் அண்மைய தகவல்களை இற்றைப்படுத்த வேண்டும்.

இதழ்கள் குறித்த கட்டுரைகள்[தொகு]

NatkeeranBot உருவாக்கிய இதழ்கள் குறித்த கட்டுரைகள். எடுத்துக்காட்டு: தமிழர் நாடு (இதழ்), புள்ளி (இதழ்)

தேவைப்படும் மேம்பாடுகள்:

 • தகுந்த உசாத்துணை / வெளி இணைப்பு சேர்க்க வேண்டும்.
 • இதழ்களின் அட்டைப்படம் கிடைத்தால் சேர்க்க வேண்டும்.

துடுப்பாட்டக்காரர்கள் குறித்த கட்டுரைகள்[தொகு]

P.M.Puniyameen உருவாக்கிய துடுப்பாட்டக்கார்கள் குறித்த கட்டுரைகள்.

தேவைப்படும் மேம்பாடுகள்:

 • உரை திருத்தம்: (Sodabot மூலம் சில மேம்பாடுகள் தானியக்கமாகச் செய்யப்பட்டு வருகின்றன. கூடுதலாகத் தேவைப்படும் மேம்பாடுகளை அதன் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.
 • தகவல் சரி பார்ப்பு: ஆயிரக்கணக்கான கட்டுரைகளை ஒவ்வொன்றாகச் சரி பார்க்க இயலாவிட்டாலும், அவ்வப்போது ஏதாவது சில கட்டுரைகளைப் படித்துப் பார்த்து தகவல் சரி பார்க்க வேண்டும்.
 • தகவற் பெட்டி சேர்ப்பு.
 • தகவல் இற்றைப்படுத்தல்.