விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பயிற்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறும். அன்று காலை பயிற்சி வகுப்புகள் இடம்பெறும்.

பயிற்சிகள்[தொகு]

விக்கிப்பீடியாவின் புதிய பயனர்கள், ஏற்கனவே அறிமுகமான பங்களிப்பாளர்கள் ஆகியோரைக் கருத்தில் கொண்டு தனித்தனிப் பயிற்சிகள் அளிக்கலாம். புதியவர்களுக்கான பயிற்சிகள்: தமிழ்த்தட்டச்சு, விக்கிப்பீடியாவில் தொகுத்தல், படம் ஏற்றுதல், விக்கிப்பீடியா நடை முதலியன. ஏற்கனவே உள்ள விக்கிப்பீடியர்களுக்கு, தானியங்கி பயன்படுத்துதல், சிறப்பாக ஒளிப்படங்கள் எடுத்தல், சிறப்பாக பரப்புரை முயற்சிகளில் ஈடுபடல், சிறப்பாக விக்கித் திட்டங்களைச் செயற்படுத்துதல் போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கலாம்.

நீங்கள் பயிற்சி அளிக்க விரும்பினால், விவரங்களைக் கீழே தரவும். ஒவ்வொரு பயிற்சிக்கும் 15 முதல் 30 மணி நேரம் ஒதுக்க முடியும்.

  1. பயிற்சியின் பெயர், பயிற்சி அளிப்பவரின் பெயர்.
  2. பயிற்சியின் பெயர், பயிற்சி அளிப்பவரின் பெயர்.

தேவைப்படும் பயிற்சிகள்[தொகு]

உங்களுக்குத் தேவைப்படும் பயிற்சிகள் பற்றிய கோரிக்கைகளை இங்கு இடலாம். இயன்றவரை அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முயல்வோம்.

தேவைப்படும் பயிற்சியின் பெயர், உங்கள் பெயர்.

  1. தானியங்கி பயன்படுத்தல் - சிவகோசரன் (பேச்சு) 16:18, 12 செப்டம்பர் 2013 (UTC)[பதில் அளி]
  2. சிறப்பாக பரப்புரை முயற்சிகளில் ஈடுபடல் - சிவகோசரன் (பேச்சு) 16:18, 12 செப்டம்பர் 2013 (UTC)[பதில் அளி]