விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போட்டி முடியும் வரை சிறப்பாகத் தொடர்ந்து மேம்படுத்தி, பேட்டி முடிந்த பின் சிறப்புக் கட்டுரை ஆக்கலாம்--ரவி 08:21, 23 மார்ச் 2007 (UTC)

இக்கட்டுரை இப்போது பலர் ஆர்வத்துடன் இப்போது பெரிதும் பார்பார்கள் என உறுதியாக நம்புகின்றேன். சூட்டோடு சூடாக மின்னஞ்சல் பண்ணக்கூடியதாக user:Redirect ஐப் பாவித்தோ அல்லது வேறு ஓர் விதமாகவோ எளியதோர் URL ஐ வழிமாற்றுப்பக்கமாக அமைத்தால் மிகவும் நன்றாகவிருக்கும். --Umapathy 09:33, 23 மார்ச் 2007 (UTC)