உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் நியமனம்/தென்காசிப் பாண்டியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்காசிப் பாண்டியர்கள்

[தொகு]

தென்காசியில் தான் பாண்டியர்கள் கடைசியாக இருந்தார்கள் என்பதே நிறைய நபர்களுக்கு தெரிவதில்லை. அதுவே இதற்கு மிகப்பெரூம் பலம்.

இது சிறப்புக்கட்டுரை ஆனால் தன் ஊரைப்பற்றிய வரலாறு எழுத வேண்டும் என்ற ஆர்வம் பார்பவர்க்கு வர வாய்ப்புளது. சம்புவரையர் கட்டுரை பற்றிய தகவல்கள் இல்லை. இதை சிறப்புக்கட்டுரையானால் சம்புவரையர் கட்டுரையை வேறு எவராவது இதைப் போன்று விரிவு படுத்த மாதிரியாக அமையும். தன் ஊர் அரச்ர்கள் கட்டிய கோயில்கள் பற்றி அறிய ஆர்வம் கூடும்.

ஏற்கனவே முதற்பக்க கட்டுரை ஆனதால் சிக்கல் வராது என நினைக்கிறேன். மேலும் ஆண்ட இனம் மாண்ட கதையை எவராவது ஆராய முதற்படியாக அமையும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:11, 30 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆதரவு

[தொகு]

நடுநிலைமை

[தொகு]

எதிர்ப்பு

[தொகு]

கருத்துக்கள்

[தொகு]