விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/ஜிமெயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜிமெயில்[தொகு]

தொடர்ந்து கணினி சார் கட்டுரைகள் எழுதி வரும் உமாபதியின் முயற்சியில் comprehensive ஆக அமைந்த நல்ல கட்டுரை. சிறப்புக் கட்டுரை ஆக்கலாம். இன்னும், மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் தரலாம்.--Ravidreams 11:25, 18 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

  • ஆதரவு நல்ல முற்காட்டுக் கட்டுரை. நிறைய வெளி மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. பல பரிமானங்களில் ஜிமெயில் பற்றி அலசியுள்ளார். (எனது பேச்சுப் பக்க வேண்டுகோளையும் நிறைவேற்றியுள்ளார்.) பாராட்டுக்கள் உமாபதி. -- Sundar \பேச்சு 06:42, 15 மே 2007 (UTC)[பதிலளி]