விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/கம்போடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்போடியா[தொகு]

நாடுகள் திட்டத்தில் உள்ள மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று இக்கட்டுரை. நல்ல நடையில், செறிவான கருத்துக்களுடன், அழகான படங்களுடன் உள்ளது. முன் எடுத்துக்காட்டாக இருக்கத் தகுதி பெற்றுள்ளது இக்கட்டுரை.. இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க முன்மொழிகிறேன்.--செல்வா 16:16, 24 ஆகஸ்ட் 2008 (UTC)

உங்கள் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன். மயூரநாதன் 16:34, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
வழிமொழிகிறேன். நல்ல முழுமையான கட்டுரை. மேற்கோள்களும் தரப்பட்டுள்ளன. சில புணர்ச்சிப்பிழைகள் உள்ளன, திருத்த வேண்டும். (எ.கா. பருவகாற்று)-- சுந்தர் \பேச்சு 16:50, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
ஆதரவு. உரை திருத்திய பிறகு சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாம். செல்வா, சிறப்புக்கட்டுரை முன்மொழிவுகளை மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி. சிறப்புக் கட்டுரைகள் குறித்துப் பேசி ஓராண்டுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன் :( இனி, நாம் கூடுதல் சிறப்புக் கட்டுரைகள் உருவாக்குவது, அடையாளம் காண்பதில் கவனம் செலுத்த வேண்டும்--ரவி 17:09, 24 ஆகஸ்ட் 2008 (UTC)