விக்கிப்பீடியா:கட்டுரை மீட்பு வேண்டுகோள்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போதிய உள்ளடக்கம் இல்லை என்று நீக்கப்பட்ட கட்டுரைகளை மீட்டு மேம்படுத்த விரும்புகிறீர்களா? உங்கள் வேண்டுகோள்களை இங்கு இடலாம்.

கவனிக்க:

1. போதிய உள்ளடக்கம் இல்லை என்ற காரணத்துக்காக நீக்கப்பட்ட கட்டுரைகளை மட்டும் மீட்க வேண்டலாம். பிற காரணங்களுக்காக நீக்கப்பட்டவற்றை அக்காரணங்களின் அடிப்படையில் உரிய பேச்சுப் பக்கத்தில் உரையாட வேண்டும். 2. மீட்கப்படும் கட்டுரைகள் அடுத்த 30 நாட்களுக்குள் மேம்படுத்த வேண்டும். இல்லையேல், அவை மீண்டும் நீக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, ஒவ்வொரு கட்டுரையாக தங்களாக உடனடியாக மேம்படுத்த முடிந்தவற்றைப் பற்றி மட்டும் வேண்டுகோள்களை முன்வைப்பது நலம்.

வேண்டுகோள்கள்[தொகு]

கட்டுரையின் பெயருடன் உங்கள் கையெழுத்தை இடுங்கள். ஏதேனும் ஒரு நிருவாகி நிலை பயனர் உங்கள் வேண்டுகோளைக் கவனித்து உதவுவார்.

  1. கட்டுரை 1
  2. கட்டுரை 2

அண்மையில் நீக்கப்பட்ட பக்கங்கள்[தொகு]

சிறப்பு:Log/delete