விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 10, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

சுதந்திர தேவி சிலை, ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்சு நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்