விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச்சு 31, 2024

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செருமனியின் பவேரியா எனும் இடத்திலுள்ள வளைவுப் பாலம். கட்டிடக்கலையில் 'வளைவு' என்பது வளைவான வடிவத்தில் உள்ள ஓர் அமைப்பு ஆகும். இது நுழைவழிகள், சாளரங்கள், சுவர்களில் அமையும் வேறு துவாரங்களுக்கு மேல் சுமத்தப்படக்கூடிய சுமைகளைத் தாங்குவதற்கான ஓர் அழகான அமைப்பு முறைமை ஆகும்.

படம்: Derzno
தொகுப்பு · சிறப்புப் படங்கள்