விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 22, 2008
Appearance
சுசி யப்பானிய பாரம்பரிய உணவுவகைகளில் ஒன்றாகும். இது வினாகிரி இட்டு சமைக்கப்பட்ட சோற்று உருண்டையின் மேலாக மெல்லியதாக வெட்டப்பட்ட மீன், கணவாய், குதிரை இறைச்சி, மீன் முட்டை, சமைக்கப்பட்ட கோழி முட்டை போன்றவை வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. சுஷி தயாரிப்பின் போது மேல்-படையாக கொள்ளப்படுபவை பெரும்பாலும் சமைக்கப்படாமல் இருக்கும், சில வேளைகளில் அவை சமைக்கப்படாததாகவோ அல்லது உப்பூட்டப் பட்டவையாகவோ இருக்கலாம். |