விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 29, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரிசில் நுழையும் பிரெஞ்சுப் படைகளை வரவேற்கும் மக்கள்

1944 இல் ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் தலைநகர் பாரிசை நேச நாட்டுப் படைகள் தாக்கிக் கைப்பற்றின. இது பாரிசின் விடுவிப்பு எனப்படுகிறது. பாரிசுக்குள் நுழையும் விடுதலை பிரெஞ்சுப் படைகளை பாரிசு மக்கள் ஆரவாரித்து வரவேற்பதைக் காணலாம்.

படம்: ஜாக் டௌனி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்