விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 1, 2012
Appearance
ஹேலியின் வால்மீன் என்பது 75 முதல் 76 ஆண்டுகளுக்கொரு முறை புவிக்கு அருகில் வரும் ஒரு வால்நட்சத்திரம் ஆகும். இது குறுகிய நேரத்துக்கு தெளிவாக சாதாரண கண்களுக்குத் தெரியக்கூடியதாகும். இது சூரியக் குடும்பத்துக்குள் கடைசித் தடவையாக பிப்ரவரி 9, 1986இல் வந்துபோனது. அடுத்ததாக இது 2061இன் நடுப்பகுதியில் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. |