விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 19, 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பப்பாளி என்பது ஒரு பழந் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. எளிதில் கிடைப்பது, விலை மலிவானது, எல்லாக் காலங்களிலும் விளைவது போன்ற சிறப்புத்தன்மை பெற்றுள்ளதால் பப்பாளிப் பழம் ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது.

படம்: Ivar Leidus
தொகுப்பு · சிறப்புப் படங்கள்