விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 7, 2024

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெற்று வயல்வெளிகளில் பச்சைப் புல் பாதையில் ஒரு தனிமையான பேரி மரம். இடம்: நியூடெனாவ், ஜெர்மனி. பேரி ஒரு தாவரப் பேரினமும் பழமும் ஆகும். சீனா, இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இது பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டின் சில இடங்களிலும் இலங்கையின் மலைநாட்டுப் பகுதிகளிலும் இந்தோனேசியா உட்பட தென்கிழக்காசிய நாடுகளிலும் இது பயிரிடப்படுகிறது.

படம்: Roman Eisele
தொகுப்பு · சிறப்புப் படங்கள்