உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 4, 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

ரெய்க்ஸ்டாக் கட்டடம் என்பது பேர்லினில் அமைந்துள்ள வரலாற்று மாளிகையும், செருமானிய பேரரசின் ரெய்க்ஸ்டாக் என்றழைக்கப்படும் நாடாளுடன்றமும் ஆகும். இது 1894 இல் திறக்கப்பட்டு 1933 தீயினால் பாரதூரமாக சேதமாகும் வரை நாடாளுடன்றமாகச் செயற்பட்டது. இரண்டாம் உலகப்போரின் பின் இக்கட்டடம் பாவனைக்கு இல்லாதுபோனது.

படம்: Ansgar Koreng
தொகுப்பு · சிறப்புப் படங்கள்