விகாசு தாகியா
தனித் தகவல்கள் | |
---|---|
முழுப் பெயர் | விகாசு தாகியா |
தேசியம் | ![]() |
பிறந்த நாள் | மே 8, 1995[1] |
பிறந்த இடம் | அரியானா, இந்தியா |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | வளைகோல் பந்தாட்டம் |
சங்கம் | அரியானா |
விகாசு தாகியா (Vikas Dahiya) ஓர் இந்திய வளைகோல் பந்தாட்ட வீரராவார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விகாசு வளைகோல் பந்தாட்டத்தில் இலக்குக் காவலர் இடத்தில் விளையாடுவதில் நிபுணத்துவம் பெற்றவராவார்.
சாதனைகள்[தொகு]
- எட்டு அனைத்துலகப் போட்டி ஆட்டங்களில் விகாசு தாகியா விளையாடியுள்ளார்[2].
- 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் ஆசியக் கோப்பைப் போட்டியில், போட்டியின் சிறந்த இலக்குக் காவலர் விருதை வென்றார்[3].
அனைத்துலக சாதனைகள்[தொகு]
- 2016 இரியோ கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் இந்திய ஆக்கி அணியில் இவர் இடம்பெற்றார்[4].
- 2016 இல் கௌகாத்தியில் நடைபெற்ற தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார்[5].
- 2016 இல் இலண்டனில் நடைபெற்ற சாம்பியன் கோப்பை விலையாட்டுப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்[6].
- 2015 இல் நடைபெற்ற இளையோர் ஆசியக் கோப்பை விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Vikas Dahiya". rio2016.com. 26 ஆகஸ்ட் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 Aug 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Dissecting the 6 nations invitational tournament in Valencia to trim the final squad for Rio Olympics 2016". sportskeeda.com. 18 Aug 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Vikas Dahiya". sportingindia.com. 11 ஆகஸ்ட் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 Aug 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Dissecting the 6 nations invitational tournament in Valencia to trim the final squad for Rio Olympics 2016". sportskeeda.com. 18 Aug 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Vikas Dahiya makes India debut". hockeypassion.in. 11 அக்டோபர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 Aug 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Six Nations Invitational Hockey 2016: India's final chance to polish their skills and strategies before Rio Olympics". sportskeeda.com. 18 Aug 2016 அன்று பார்க்கப்பட்டது.