உள்ளடக்கத்துக்குச் செல்

வால்ட் மெக்டொனால்ட் (அமெரிக்க கால்பந்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வால்டர் வின்சென்ட் மெக்டொனால்ட் (Walter Vincent McDonald) (5, நவம்பர் 1920 – 16 ஏப்ரல், 2012)[1] என்பவர் மியாமி சீஹாக்ஸ், புரூக்ளின் டாட்ஜர்ஸ் மற்றும் சிகாகோ ஹார்னெட்ஸ் ஆகியவற்றிற்கான அனைத்து-அமெரிக்க கால்பந்து குழுக்களின் அமெரிக்க கால்பந்து முன்னாள் தற்காப்பு ஆட்டகாராவார். அவர் டுலேன் பல்கலைக்கழகத்தில் கல்லூரி கால்பந்து மற்றும் கல்லூரி கூடைப்பந்து விளையாட்டு வீரராவார்.

சான்றுகள்[தொகு]

  1. "Walter V McDonald". Norvel Owens Mortuary. பார்க்கப்பட்ட நாள் 15 October 2013.