வாலுவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாலுவர் (chef) என்பவர் பயிற்சிபெற்ற தொழில்முறையான சமையற்காரர் ஆவர்.

வாலுவர் என்போர் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நாட்டு அல்லது இனச் சமையல்வகையில் வல்லுநராகவும் அதன்படியான உணவேற்பாட்டின் அனைத்துக் கூறுபாடுகளிலும் கைதேர்ந்தவர்களாயும் இருப்பர். வாலுவன் என்ற சொல் தமிழில் தொன்றுதொட்டே சமையற்காரன் என்ற பொருளில் வழங்கிவந்துள்ளது (மதுரைக்காஞ்சி:36[1], புறநானூறு:372:9), திவாகர நிகண்டு:821).

வாலுவர் கல்விநிறுவனம் ஒன்றிலிருந்தோ ஏற்கெனவே அநுபவமுள்ள வாலுவரிடம் பயிலியாகச் சேர்ந்து பயின்றோ முறையான பயிற்சிபெறவியலும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Madras, University of (1924–1936). "Tamil lexicon". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-05-16. {{cite web}}: Cite has empty unknown parameter: |பக்கம்= (help)CS1 maint: date format (link)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலுவர்&oldid=3856410" இலிருந்து மீள்விக்கப்பட்டது