வாலம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாலம்பட்டி இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிறிய கிராமம் இதன் மொத்த மக்கள்தொகை 1000 ஆகும். இங்கு அருள்மிகு தர்மமுணீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்களின் தொழில் விவசாயம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலம்பட்டி&oldid=2382628" இருந்து மீள்விக்கப்பட்டது