வார்ப்புரு பேச்சு:Vb-big

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த வார்ப்புருவை பயன்படுத்தும் போது நாட்டின் பெயர் + ஆண்கள் கைப்பந்தாட்ட அணி என லிங்க் வருகிறது. நாட்டின் பெயர் விகுதியுடன் + ஆண்கள் கைப்பந்தாட்ட அணி என வந்தால் நன்றாக இருக்கும். உதரணத்திற்கு இந்தியா ஆண்கள் கைப்பந்தாட்ட அணி என வராமல் இந்தியாவின் ஆண்கள் கைப்பந்தாட்ட அணி என வந்தால் பொருத்தமாக இருக்கும். --சத்தியராஜ் (பேச்சு) 12:50, 9 பெப்ரவரி 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Vb-big&oldid=2019373" இலிருந்து மீள்விக்கப்பட்டது