வார்ப்புரு பேச்சு:Subfamilia

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உபகுடும்பம் ?--Natkeeran 05:31, 27 டிசம்பர் 2005 (UTC)

நற்கீரன், அறிவியல் பகுப்பு முறை குறித்த அனைத்துக் கலைச் சொற்களையும் தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் இருந்தே எடுத்தேன். உள் குடும்பம் மட்டுமே அங்கு பரிந்துரைக்கபட்டிருந்தது. தவிர, உப என்பது வட மொழிச்சொல்லாகவும் தமிழகத்தில் வழக்கு இழந்து வரும் சொல்லாகவும் இருப்பதால் அதை தவிர்க்கலாம் என்பது என் கருத்து. Genusக்கு பேரினம் தவிர சில சொற்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன்.எனினும் பேரினம், சிற்றினம் என பொருந்தி வருவதால் இதை பயன்படுத்தினேன். தவிர பிரிவு என்பது divisionக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது--ரவி 18:05, 27 டிசம்பர் 2005 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Subfamilia&oldid=23682" இலிருந்து மீள்விக்கப்பட்டது