வார்ப்புரு பேச்சு:Multiple issues

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இங்கு பல சிக்கல்கள் என்பதற்கு மாற்றாக பல குறைபாடுகள் என்றோ பல விக்கி விதிமீறல்கள் என்றோ கூறலாமா ? இன்னும் சற்றுத் தெளிவாக இருக்குமே ?--மணியன் (பேச்சு) 04:08, 20 செப்டெம்பர் 2012 (UTC)