வார்ப்புரு பேச்சு:படத் தேதி
Appearance
இந்த வார்ப்புரு சற்று மாற்றி அமைக்கப்பட வேண்டும். நாம் 2011 தமிழ்த் திரைப்படங்கள் என்று குறிப்படத்தகவாறு மாற்ற வேண்டும். தனியே ஆண்டு மாத்திரம் இருந்தால், பகுப்பு duplication வருகிறது. --Natkeeran 02:21, 12 சூன் 2011 (UTC)