வார்ப்புரு பேச்சு:தமிழ் விக்கி வயது

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"தமிழ் விக்கிப்பீடியாவின் வயது" என்றால் யாரும் விளங்கிக்கொள்ளமாட்டார்களா? பெட்டியின் தோற்றம் ஒரு சீரானதாக இருக்க வேண்டும் என்பதால் தான் நான் அவ்வாறு மாற்றி, எனது பயனர் பக்கத்தில் பயன்படுத்தியிருந்தேன். அதனை மீண்டும் (ஆரம்பமாகி) என மாற்றப்பட்டுள்ளது. பெட்டியின் தோற்றம் தற்போது கீழ்நோக்கி நீண்டுள்ளது. இது அவசியமான மாற்றம் தானா? --HK Arun 05:30, 8 பெப்ரவரி 2011 (UTC)

வழு[தொகு]

இப்பெட்டியில் வழு இருக்கிறது. 7 ஆண்டுகள் 14 மாதங்கள் 30 நாட்கள் என்று காட்டுகிறது. -- மாகிர் 10:40, 30 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]