வார்ப்புரு பேச்சு:தமிழ்நாடு பேரவை தேர்தல் கட்சிகளின் வாக்குகள், 2021

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் பக்கத்திலிருந்து இத்தகவல் பெறப்பட்டது, சில நாள்களுக்கு அல்லது மாதங்களுக்கு பின் அப்பக்கம் நீக்கப்பட்டுவிடும், சரிபார்க்க https://tamil.oneindia.com/mailam-assembly-elections-tn-81/ என்ற ஒன் இந்தியா வலைதளத்தைப் பார்க்கவும். அவர்கள் நீக்கமாட்டார்கள் என நம்புகிறேன். 81 என்பது கங்கவள்ளி தொகுதியை குறிக்கும். அங்கு 40 என்று போட்டால் காட்பாடி தொகுதி விபரம் கிடைக்கும். இது போல் உங்களுக்கு தேவையான தொகுதி எண்ணை கொடுத்து பார்க்கவும்--குறும்பன் (பேச்சு) 20:51, 16 மே 2021 (UTC)[பதிலளி]