வார்ப்புரு பேச்சு:சோதனைவார்ப்புரு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • ஜோசுவா! உங்கள் அலைப்பேசி இயக்கநிறுத்தமாகி உள்ளது. எனவே, இங்கு குறிப்பு தருகிறேன். லிபேரகணி முயற்சி 100% சரியாக வரவில்லை. ஒவ்வொரு சொல் மாற்றத்திற்கும், கீழ்கண்டவாறு படியெடுத்து, மூலநிரற்கட்டளைக் கோப்பில் சேமித்து, இயக்கிப் பார்க்கவும். எத்தனைச் சொற்களுக்கு மாற்றம் ஏற்படும் என்று தெரியவில்லை. எனவே, 50-50 சொற்களுக்கு செய்து பார்ப்போம்.. ஐயம் இருப்பின், அழைக்கவும். அப்பாவின் அறுவைச்சிகிட்சைக்காக, நான் மருத்துவமனை செல்கிறேன். --≈ உழவன் ( கூறுக ) 03:09, 15 செப்டம்பர் 2014 (UTC)