உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:சிறப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்ணை சற்று உறுத்த வில்லையா...--Natkeeran 17:00, 30 மார்ச் 2007 (UTC)

நற்கீரன், நான் FFCC99 என்னும் பின்புல நிறத்தை இட முயன்றேன். எக்காரணத்தினாலோ, # குறிக்கும் FFCC99 எண்ணுக்கும் இடையே ஒரு இடைவெளி வருகின்றது. எனவே டெரன்ஸ் இட்டிருந்த நிறத்தையே விட்டுவிட்டேன். இத சரியில்லை. பின்வரும் ஏதேனும் ஒரு நிறம் இருப்பது நல்லது: #FADFAD, #FFE5B4. நீங்கள் எது சரியான நிறம் நன்றாக இருக்குமென நினைக்கின்றீர்களோ, அதே நிறத்துக்கு மாற்றிவிடுங்கள். முன்னர் இருந்த பட்டையில் எழுத்துக்கள் சிதைவுற்று இருந்தன. எனவே மாற்ற முயன்றேன்.--செல்வா 17:26, 30 மார்ச் 2007 (UTC)
நன்றி நற்கீரன். --செல்வா 17:34, 30 மார்ச் 2007 (UTC)