வார்ப்புரு பேச்சு:

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கிலத்தில் என்று நீளமாக இல்லாமல் ஆங். என்று சுருக்கமாக அமைத்தால் என்ன? --கோபி 19:48, 18 பெப்ரவரி 2007 (UTC)

இல்லை, கோபி. ஆங்கிலத்தில் என்று முழுமையாக அழைப்பது நன்றாக இருக்கிறது. ta, en போன்று சுருக்கமாக குறிப்பிடும் மரபு தமிழில் அவ்வளவாக இல்லை என்று நினைக்கிறேன். ஆங், என்றால் என்ன என்று நிச்சயம் ஒரு நொடியாவது யோசிக்க வேண்டி இருக்கும். ஆங். என்ற சுருக்கம் பொது எ.கா போன்று பொது வழக்கில் இல்லை தானே?--Ravidreams 23:12, 18 பெப்ரவரி 2007 (UTC)

நீங்கள் குறிப்பிடுவது சரியானதே. நன்றி. --கோபி 23:37, 18 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:ஆ&oldid=105086" இலிருந்து மீள்விக்கப்பட்டது